சனி, 14 மே, 2016
வெள்ளி, 13 மே, 2016
Route Optimization - Zone wise Polling Stations Map - Zonal வாரியாக வாக்குச் சாவடிகளின் இருப்பிடத்தை அறிய உதவும் மேப் பதிவிறக்க இணைப்பு
Route Optimization - Zone wise Polling Stations Map
Zonal வாரியாக வாக்குச் சாவடிகளின் இருப்பிடத்தை அறிய உதவும் வரைபடம் - பார்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய இணைப்பு
Click Here ...
Zonal வாரியாக வாக்குச் சாவடிகளின் இருப்பிடத்தை அறிய உதவும் வரைபடம் - பார்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய இணைப்பு
Click Here ...
வியாழன், 12 மே, 2016
Android, IOS மறறும் Windows இயங்குதளங்களில் Thanjavur Election செல்பேசி செயலியை பதிவிறக்கம் செய்ய இணைப்பு.
தேர்தல் பணியில் ஈடுபடுவோருக்கும், வாக்காளர்களுக்கும் பயனளிக்கும் விதமாக தஞ்சை மாவட்ட தேர்தல் அலுவலரால் Android, செயலி ஏற்கனவே வெளியிடப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
தற்போது IOS மற்றும் Windows இயங்கு தளங்களிலும் இயங்கும் வகையில் Thanjavur Election செல்பேசி செயலி வெளியிடப்பட்டுள்ளது.
பதிவிறக்கம் செய்ய
தற்போது IOS மற்றும் Windows இயங்கு தளங்களிலும் இயங்கும் வகையில் Thanjavur Election செல்பேசி செயலி வெளியிடப்பட்டுள்ளது.
பதிவிறக்கம் செய்ய
செவ்வாய், 10 மே, 2016
Thanjavur Election Mobile App now available on Apple App Store. ஐபோனிற்கான (IOS) Thanjavur Election செல்பேசி செயலி வெளியீடு.
Thanjavur Election செல்பேசி செயலி தற்போது ஐபோன் பயனாளர்கள் பயன்பெறும் வகையில் Apple App Store ல் வெளியிடப்பட்டுள்ளது.
தேர்தல் பணியில் ஈடுபடுவோருக்கும், வாக்காளர்களுக்கும் பயனளிக்கும் விதமாக தஞ்சை மாவட்ட தேர்தல் அலுவலரால் ஆன்ட்ராய்டு செயலி ஏற்கனவே வெளியிடப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இதன் ஐபோன் வடிவம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

சனி, 7 மே, 2016
வெள்ளி, 6 மே, 2016
வியாழன், 5 மே, 2016
நீங்கள் பணியாற்ற இருக்கும் சட்டமன்றத்தொகுதியை அறிந்து கொள்ள.... Thanjavur District Polling Personnel Login
தஞ்சாவூர் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அலுவலர்களுக்கென ஒரு Login பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் தங்களது Unique No மற்றும் Phone No மூலம் உள்நுழைந்து, தாங்கள் பணியாற்ற இருக்கும் சட்டமன்றத் தொகுதியைத் தெரிந்து கொள்ளலாம்.
இணைப்புக்கு இங்கே சொடுக்கவும்.
தேர்தல் பயிற்சிக்கென வடிவமைக்கப்பட்டிருக்கும் ஆன்ட்ராய்டு செயலியின் Recent Updates பகுதி வழியாகவும் இந்த இணைப்பிற்குச் செல்ல முடியும்.

செவ்வாய், 26 ஏப்ரல், 2016
Handbook for presiding officer tamil _ வாக்குச்சாவடி தலைமை அலுவலர்களுக்கான கையேடு (தமிழில்)
வாக்குச்சாவடி தலைமை அலுவலர்களுக்கான கையேடு (தமிழில்)
தமிழக சட்டமன்றத் பொதுத் தேர்தல் - 2016
Please Click Here to Download
தமிழக சட்டமன்றத் பொதுத் தேர்தல் - 2016
Please Click Here to Download
சனி, 23 ஏப்ரல், 2016
First Training class_Papanasam_Assembly Constituency_172_Hall Arrangement
First Training Class for Polling Personnel
172- Papanasam Assembly Constituency
Date - 24.04.2016
Hall Arrangement
Venue - Govt. Boys Hr.Sec.School, Main Road, Papanasam.
வாக்குப்பதிவின் போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் மற்றும் வாக்குச்சாவடி தேர்தல் அலுவலர்களுக்கான சிறப்பு அறிவுரைகள்.
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2016
வாக்குப் பதிவின் போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் மற்றும் வாக்குச் சாவடி தேர்தல் அலுவலர்களுக்கான சிறப்பு அறிவுரைகள்
கையேட்டினை பதிவிறக்க
Click Here...
வாக்குப் பதிவின் போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் மற்றும் வாக்குச் சாவடி தேர்தல் அலுவலர்களுக்கான சிறப்பு அறிவுரைகள்
கையேட்டினை பதிவிறக்க
Click Here...
வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி கையேடு (PDF Slides)
Training Material for Polling Personnel Tamil
வாக்குச் சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி கையேடு
பதிவிறக்கம் செய்ய Click Here..
வாக்குச் சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி கையேடு
பதிவிறக்கம் செய்ய Click Here..
வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்,வரிசை எண் ,தொகுதி பட்டியல் எண் அறிய...
வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்,வரிசை எண் ,தொகுதி பட்டியல் எண் அறிய இணைப்பினை சொடுக்குங்கள்.
Click Here
SMS மூலம் கண்டறிய...
Click Here
SMS மூலம் கண்டறிய...
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)