Scroll

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

வெள்ளி, 13 மே, 2016

Route Optimization - Zone wise Polling Stations Map - Zonal வாரியாக வாக்குச் சாவடிகளின் இருப்பிடத்தை அறிய உதவும் மேப் பதிவிறக்க இணைப்பு

Route Optimization - Zone wise Polling Stations Map

Zonal வாரியாக வாக்குச் சாவடிகளின் இருப்பிடத்தை அறிய உதவும் வரைபடம் - பார்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய இணைப்பு

Click Here ...


வியாழன், 12 மே, 2016

Android, IOS மறறும் Windows இயங்குதளங்களில் Thanjavur Election செல்பேசி செயலியை பதிவிறக்கம் செய்ய இணைப்பு.

தேர்தல் பணியில் ஈடுபடுவோருக்கும், வாக்காளர்களுக்கும் பயனளிக்கும் விதமாக தஞ்சை மாவட்ட தேர்தல் அலுவலரால் Android, செயலி ஏற்கனவே வெளியிடப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

தற்போது IOS மற்றும் Windows இயங்கு தளங்களிலும் இயங்கும் வகையில் Thanjavur Election செல்பேசி செயலி வெளியிடப்பட்டுள்ளது.

பதிவிறக்கம் செய்ய
           

செவ்வாய், 10 மே, 2016

Thanjavur Election Mobile App now available on Apple App Store. ஐபோனிற்கான (IOS) Thanjavur Election செல்பேசி செயலி வெளியீடு.

Thanjavur Election செல்பேசி செயலி தற்போது ஐபோன் பயனாளர்கள் பயன்பெறும் வகையில்  Apple App Store ல் வெளியிடப்பட்டுள்ளது.

தேர்தல் பணியில் ஈடுபடுவோருக்கும், வாக்காளர்களுக்கும் பயனளிக்கும் விதமாக தஞ்சை மாவட்ட தேர்தல் அலுவலரால் ஆன்ட்ராய்டு செயலி ஏற்கனவே வெளியிடப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் ஐபோன் வடிவம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.          

வெள்ளி, 6 மே, 2016

Second Training class_Kumbakonam Assembly Constituency_171_Hall Arrangement

Second Training Class for Polling Personnel

171- Kumbakonam Assembly Constituency 

Date - 08.05.2016


Hall Arrangement

Venue - Govt. Arts College (Autonomous), Poombhukar Road. Kumbakonam.














வியாழன், 5 மே, 2016

நீங்கள் பணியாற்ற இருக்கும் சட்டமன்றத்தொகுதியை அறிந்து கொள்ள.... Thanjavur District Polling Personnel Login

தஞ்சாவூர் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அலுவலர்களுக்கென ஒரு Login பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் தங்களது Unique No மற்றும்   Phone No மூலம் உள்நுழைந்து, தாங்கள் பணியாற்ற இருக்கும் சட்டமன்றத் தொகுதியைத் தெரிந்து கொள்ளலாம்.

இணைப்புக்கு இங்கே சொடுக்கவும்.


தேர்தல் பயிற்சிக்கென வடிவமைக்கப்பட்டிருக்கும் ஆன்ட்ராய்டு செயலியின் Recent Updates பகுதி வழியாகவும் இந்த இணைப்பிற்குச் செல்ல முடியும்.