Scroll

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

வெள்ளி, 12 மார்ச், 2021

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2021 கையேடு

 தமிழக சட்டமன்றத் தேர்தல் 2021 கையேடு வாக்காளர்கள், வேட்பாளர்கள், வாக்குப்பதிவு அலுவலர்கள், பத்திரிக்கையாளர்கள் மற்றும் தேர்தல் நடைமுறையில் பங்கேற்கும் அனைவருக்குமான முக்கிய தகவல்களை வழங்குகிறது.







வாக்குப்பதிவு அலுவலர் பயிற்சிக் கையேடு

 வாக்குப்பதிவு அலுவலர் பயிற்சிக் கையேடு பதிவிறக்கம் செய்ய இந்த இணைப்பை சொடுக்கவும்.


வாக்குப்பதிவு அலுவலர் பயிற்சிக் கையேடு 2021

Thanjavur District Polling personnel login

 தஞ்சை மாவட்டத்தில் வாக்குச்சாவடி அலுவலர்களாக பணியமர்த்தபபட்டுள்ளோர் கீழ்கண்ட இணைப்பில் தங்களுடைய பயிற்சி மைய தகவல்கள் மற்றும் என்ன நிலையில் பணியமர்த்தப்பட்டுள்ளீர்கள் எனற தகவல்களை அறிந்து கொள்ளலாம்.

http://40.119.165.209/TNE/Default.aspx